சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, அலங்கார், சபையர், ஆனந்த் போன்றவை.
This is a collection of various matters as received. Disclaimer: No ownership, authority, assurance, impression or claim etc., whatsoever is made about the accuracy, correctness, truth, relevance or any such other of the content of this blog. Reader discretion & verification are required & requested. Any error or mistake of fact or anything wrong could be corrected if brought to the notice.
Thursday, 24 August 2023
Chennai that was Madras…
சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, அலங்கார், சபையர், ஆனந்த் போன்றவை.
Wednesday, 23 August 2023
Sunday, 20 August 2023
அரிதிலும் அரிதான வீடியோ சுவாமி விவேகானந்தர் 13/09/1893 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் பார்லிமெண்டில் நிகழ்த்திய உரை. நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
நமது தாத்தாககள் கூட சுவாமி விவேகானந்தரை நேரிலோ அல்லது இந்தப் படத்தையோ பார்த்திருக்க வாய்ப்பில்லை..
அரிதிலும் அரிதான வீடியோ சுவாமி விவேகானந்தர் 13/09/1893 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் பார்லிமெண்டில் நிகழ்த்திய உரை.
நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதை பார்ப்பதற்கு.
Friday, 18 August 2023
பஞ்சபாத்திரம் மற்றும் (உ) ருத்தரணி
பஞ்சபாத்திரம் மற்றும் (உ) ருத்தரணி
பஞ்ச என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்சபாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள்.
சிலர் நினைப்பது போல் ஐந்து பாத்திரங்களோ அல்லது ஐந்து விதமான உலோகங்களின் கலவையோ அல்ல.
அதேபோல், அதனுடன் இணையாக இருக்கும் சின்னஞ்சிறு கரண்டிக்கு ‘ருத்ரணி’ என்று பெயர்.
சிலர் இதனை உத்தரணி என்பர், அது தவறு. ருத்ரனின் அணிகலனான பாம்பின் உருவினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால், அதற்கு ருத்ரணி என்று பெயர்.
பாற்கடலைப் பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்து அமிர்தத்தை எடுத்தது போன்று, பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும் போது, அது அமிர்தமாக வேண்டும் என்பதால் பாம்பின் உருவில் அதனை வடிவமைத்திருக்கிறார்கள். இறைவனை முறைப்படி பூஜை செய்து வழிபடும்போது, முதலில் அந்தக் கடவுளின் பெயரைச் சொல்லி தியானிப்பார்கள்.
இங்கே உதாரணத்திற்கு, விநாயகப் பெருமான் வழிபாடு செய்வதை எடுத்துக் கொள்வோம்.
‘விநாயகாய நமஹ: த்யாயாமி’ (விநாயகப்பெருமானே உம்மை தியானிக்கிறேன்), ‘ஆவாஹயாமி’ (ஆவாஹனம் செய்கிறேன்), ‘ஆஸனம் சமர்ப்பயாமி’ (உட்காருவதற்கு ஆசனம் அளிக்கிறேன்) என்று சொல்லி அழைப்பார்கள்.
விநாயகப் பெருமான் வந்து ஆசனத்தில் அமர்ந்துவிட்டதாக எண்ணி அடுத்து, பஞ்ச உபசாரம் என்ற பூஜைகளைச் செய்வார்கள். அதாவது ஒரு விருந்தினர் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களை ‘வாருங்கள், வாருங்கள்’ என்று வரவேற்று, ‘உட்காருங்கள், தண்ணீர் குடியுங்கள்,’ என்று முதலில் உபசாரம் செய்வது போன்று, இறைவன் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவருக்குப் பாதபூஜை செய்யும் விதமாக,
‘பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி’ (உம்முடைய பாதத்தில் தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்கிகிறேன்),
‘ஹஸ்தயோ: அர்க்யம் சமர்ப்பயாமி’ (கைகளைச் சுத்தம் செய்து கொள்ளத் தண்ணீர் தருகிறேன்),
‘முகே ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (முகம் வாய் சுத்தம் செய்யத் தண்ணீர் தருகிறேன்),
‘சுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி’ (நீராடச் சுத்தமான தண்ணீரைத் தருகிறேன்),
‘ஸ்நான அனந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (இறுதியாக மீண்டும் தண்ணீர் தருகிறேன்)
என்று ஐந்து முறை ருத்ரணியினால் தீர்த்தம் விடுவார்கள்.
இந்த ஐந்து விதமான வேலைகளைச் செய்வதற்குத் துணையாக இந்தப் பாத்திரம் பயன்படுவதால் ஐந்து என்ற அர்த்தத்தோடு இதனை பஞ்சபாத்திரம் என்று அழைக்கின்றனர்.
Thursday, 17 August 2023
புனே பல்கலை கழகத்தில் உள்ள வித்தியாசமான கடிகாரம்
புனா பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த அதிசயமான கடிகாரத்தைப் பாருங்கள்..
எண் ஒன்றுக்கு நேராக "ப்ரம்ம" என்று குறிப்பிடப்பட்டுள்ளது..
...அதாவது ப்ரம்மம் ஒன்றே (ப்ரம்மம் ஒகடே - பரப்ரம்மம் ஒகடே) என்பதற்கான குறியீடு இது..
இரண்டு அஸ்வினி குமாரர்கள் - இரண்டு என்னும் இடத்தைப் பூர்த்தி செய்துள்ளது..
முக்குணமான ஸத்வ, ரஜோ, தமோ குணங்களைக் குறிக்கும்வண்ணம், மூன்றாம் எண்ணுக்கான இடத்தில் "த்ரிகுணா" என்று குறிக்கப்பட்டுள்ளது..
நான்காம் எண்ணுக்கான இடத்தில் சதுர் வேதங்கள் (நான்மறை) குறிப்பிடப்பட்டுள்ளன..
ப்ராண, அபான, வ்யான, உதான, ஸமான என்கிற ஐந்து வகையான ப்ராணன்கள், ஐந்தாம் எண்ணின் இடத்தில் "பஞ்ச ப்ராண" என்று குறிக்கப்பட்டுள்ளது..
அறுசுவையைக் குறிக்கும் வண்ணம், ஆறாம் எண்ணின் இடத்தில் "ஷட்ரஸா" என்று குறிக்கப்பட்டுள்ளது..
ஸப்த ரிஷிகளை ஏழாம் எண்ணுக்கான இடத்திலும்,
அஷ்ட ஸித்திகளை எட்டாம் எண்ணுக்கான இடத்திலும்,
நவநிதிகளை ஒன்பதாம் எண்ணுக்கான இடத்திலும்,
எண்திசைகளோடு மேலும் கீழுமாகச் சேர்த்து, தஸ திக்குகளாகப் பத்தாம் எண்ணுக்கான இடத்திலும்,
ஏகாதச ருத்ரர்களை பதினொறாம் எண்ணுக்கான இடத்திலும்,
பனிரெண்டு ஆதித்யர்களை பனிரெண்டாம் எண்ணுக்கான இடத்திலும் காண்பித்து,
...மிக அழகாக இக்கடிகாரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்!..
...இது நிச்சயம் பாராட்டுக்குரியதே!...
இப்படி கேள்விபட்டது இல்லை…
இது வாரணாசி கோத்வாலியின் காவல் நிலையம், அங்கு பொறுப்பாளராக பாபா காலபைரவர் கடவுளே அழைக்கப்படுகிறார். இந்த காவல் நிலையம் இன்று வரை எந்த அதிகாரியாலும் ஆய்வு செய்யப்பட்டது இல்லை. ஏனெனில் அந்த அதிகாரிகளே பனியில் சேருவதற்கு முன் இங்கே ஆசீர்வாதங்களை பெற வருகிறார்கள்.!
இதைப் பற்றிய நிறைய கதைகள் உள்ளது.
விஷ்வரகனேஜா பகுதியில் உள்ள கோத்வாலி காவல் நிலையம் வாரணாசி. இந்த காவல் நிலையத்திற்கு பின்னால் பாபா காலபைரவர் கோவில் உள்ளது.
தற்போதைய பொறுப்பில் உள்ள ராஜேஷ் சிங், ஃபுல்னியரிடம் பேசியதில் , இந்த பாரம்பரியம் இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாக இயங்குகிறது, இந்த கோத்வாலி காவல் நிலைய ஆய்வாளர் அலுவலகத்தில் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். முக்கிய இடத்தில் நாற்காலியில் அமர்ந்துருப்பவர் பாபா காலபைரவர் மட்டுமே.
இந்த காவல் நிலைய ஆய்வாளர் அடுத்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், சமூகப் பணியின் கோரிக்கையையும், இந்த நிலையப் பகுதியில் குற்றத்திலிருந்து மக்களின் கோரிக்கையையும் காலபைரவர் நீக்குவதாக ராஜேஷ் சிங் கூறினார். அதனால்தான் அவர் விஸ்வநாத் நகரத்தின் காவல் தெய்வம் என்றும் அழைக்கப்படுகிறார்.
எந்த IAS மற்றும் IPS அதிகாரிகள் இந்த நகரத்தில் இருந்தாலும் அல்லது எந்த காவலராக இருந்தாலும், அவர் பாபா காலபைரவரை வணங்கி வேலையை தொடங்குகிறார். ..!
இந்த பாரம்பரியத்தை எப்போது, யார் ஆரம்பித்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த பாரம்பரியம் பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே வருகிறது என்று நம்பப்படுகிறது.
1715 ம் ஆண்டு பஜிராவ் பேஷ்வா காலபைரவர் ஆலயத்தை கட்டினார். இன்று வரை இருப்பது போலவே இந்த கோவில் உள்ளது. பாபா காலபைரவர் கோவிலின் மஹந்த்-பண்டிட் நவீன் கிரி சொன்னார், இங்கே எப்போதும் ஒரு சிறப்பு பாரம்பரியம் உள்ளது. இங்கு வரும் ஒவ்வொரு பெரிய நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரியும் முதலில் பாபாவை தரிசனம் செய்து ஆசிர்வாதம் பெறுகிறார்கள். கால பைரவர் கோவிலில் தினமும் 4 முறை ஆரத்தி செய்யப்படுகிறது.
இரவு உறங்கும் ஆர்த்தி மிகவும் முக்கியமானது. ஆர்த்தி பாபாவை குளித்து ஒப்பனை செய்வதற்கு முன். ஆனால் அந்த நேரத்தில் அர்ச்சகர் தவிர வேறு யாருக்கும் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. கால பைரவரைக்கு கடுகு எண்ணெய் ஏகத்துவ விளக்கு எப்போதும் எரிகிறது.
காலபைரவர் கோவில் மஹந்த் விஜய் பூரி கூறுகையில் ' பிரம்மன் சிவனுக்கு பஞ்சமுகி வாயால் கண்டனம் தெரிவித்தார். கோபமடைந்த காலபைரவர் பிரம்மனின் ஒரு தலையை வெட்டிவிட்டார். அது பிரம்மஹத்தி தோஷம் ஆனது.காலபைரவர் உலகமெல்லாம் பயணித்தார் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட முடியவில்லை பிறகு விஷ்ணு பகவான் காலபைரவரை காசிக்கு அனுப்பினார்.
காசியை அடைந்த கால பைரவர் விஸ்வநாதரை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பின் கால பைரவர் ஆலயம் தனியாக எழுப்பப்பட்டது..!
படித்ததில் மனம் கவர்ந்தது.
Friday, 4 August 2023
Thursday, 3 August 2023
Wednesday, 2 August 2023
Tuesday, 1 August 2023
Monday, 31 July 2023
Saturday, 29 July 2023
Tuesday, 25 July 2023
Muthuswamy deekshithr's adaption of western music melody on Indian carnatic music
Muthuswamy deekshithr's adaption of western music melody on Indian carnatic music
Join this site to get the latest updates & insight. Make friends and more...
HeyoCritiq, who....
- Heyo Crtiq
- Well, I am basically a critic..neither a supporter nor a sympathizer of any political party.....or the high and the mighty. A former freelance journalist and (amateur) photographer who once made a living thus! A cheerful and jolly guy, completely self made, moderately educated, well read and travelled, gathering great experiences; learning from the thick and thin and deriving the wisdom of life. One who learns from everyone and firmly believes its a continuous process. Fairly honest who takes pride in calling a spade a spade and has a direct approach. Gets inspired by the honoured and the humble. Unsparing. A critic. Does not hesitate to self criticize; in fact, welcomes criticism and laughs over it / corrects if & when possible. An ardent believer and lover of God;strongly believe in Him as the Creator and the Destroyer.A devout man.........believes that God is the Ultimate & the Almighty. Nothing happens without him. A lot more.......
Disclaimer
POPULAR POSTS
- About Sree Sree Padmanabhaswamy Temple
- TAJ MAHAL WAS ONCE A HINDU TEMPLE?
- Insult to Indian Flag!
- M.F. Hussain's DIRTY paintings smack of his fanaticism
- Short video on Priyanka's hubby-Robert Vadra - Rags to Riches....must see!
- The car the Taliban might allow women to drive
- West Indies' captain Darren Sammy is a Tamil Brahmin?
- A BAT the size of a man captured in Peru
- Sonia Gandhi's true qualifications.... Dr. Subramanian Swamy says she faked her degree
- (no title)


